தமிழ் அறிஞர்களின் தமிழ்த்தொண்டு - Online Test

30:00
1. திருக்குறளுக்கு உரை எழுதியவர்களுள் பழமையானவர் யார்?
2. தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவர் யார்?
3. செந்தமிழ் ஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார்?
4. தேசிய கவி என்று அழைக்கப்படுபவர் யார்?
5. புரட்சிக்கவி என்று போற்றப்படுபவர் யார்?
6. தமிழ்நாட்டின் காந்தி என்று அழைக்கப்படுபவர் யார்?
7. தமிழ் தென்றல் என்று அழைக்கப்படுபவர் யார்?
8. மறைமலை அடிகளின் மகள் பெயர் என்ன?
9. பாவேந்தர் என்று அழைக்கப்படுபவர் யார்?
10. தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா என்று அழைக்கப்படுபவர் யார்?

Test Results

0/0