தமிழ் அறிஞர்களின் மேற்கோள்கள் - Online Test
30:00
1. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற புகழ்பெற்ற வரிகளைப் பாடியவர் யார்?
2. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறியவர் யார்?
3. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் என்று பாடியவர் யார்?
4. நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின் என்ற வரிகளின் ஆசிரியர் யார்?
5. கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு என்று கூறியவர் யார்?
6. அறம் செய விரும்பு என்று கூறியவர் யார்?
7. எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என்று பாடியவர் யார்?
8. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறியவர் யார்?
9. மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்று பாடியவர் யார்?
10. தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று பாடியவர் யார்?
Test Results
0/0