தமிழ் சமுதாய வரலாறு - Online Test

30:00
1. தமிழ்நாட்டின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தை அறிய உதவும் மிக முக்கிய சான்றுகள் எவை?
2. தமிழ்நாட்டில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஈமச் சின்னங்கள் எங்கு அதிக அளவில் காணப்படுகின்றன?
3. சங்க காலத் தமிழ் சமூகத்தின் முக்கிய வாழ்வாதாரம் எது?
4. சங்க காலத்தில் நிலங்களை ஐந்தினைப் பிரிவுகளாகப் பிரித்தவர் யார்?
5. கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் எக்காலத்தைச் சேர்ந்தவை?
6. சங்க காலத்தில் சேரர்களின் தலைநகரமாக விளங்கியது எது?
7. சங்க காலச் சோழர்களின் சின்னம் எது?
8. பாண்டியர்களின் துறைமுகமாக விளங்கியது எது?
9. தமிழ் பிராமி எழுத்துக்கள் பெரும்பாலும் எவற்றில் காணப்படுகின்றன?
10. சங்க காலப் பெண்களின் கல்வி மற்றும் புலமைக்குச் சான்றாக விளங்குபவர் யார்?

Test Results

0/0