தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு சமூக மறுமலர்ச்சி இயக்கங்களின் பங்களிப்பு - Online Test

30:00
1. 19-ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் சமூக மறுமலர்ச்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
2. நீதிக்கட்சி (Justice Party) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
3. சுயமரியாதை இயக்கத்தை ஈ.வெ.ரா பெரியார் எந்த ஆண்டு தொடங்கினார்?
4. திராவிடர் கழகம் (DK) எப்போது உருவாக்கப்பட்டது?
5. அயோத்திதாசப் பண்டிதர் 'ஒரு பைசா தமிழன்' என்ற இதழைத் தொடங்கிய ஆண்டு எது?
6. சென்னை மாகாணத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை அமல்படுத்திய அரசு எது?
7. பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டத்தை முதன்முதலில் கொண்டுவர முயற்சி செய்த இயக்கம் எது?
8. வள்ளலார் நிறுவிய 'சத்திய ஞான சபை' எங்கு அமைந்துள்ளது?
9. ஈ.வெ.ரா பெரியாருக்கு 'பெரியார்' என்ற பட்டத்தை வழங்கியவர் யார்?
10. திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) தொடங்கப்பட்ட ஆண்டு எது?

Test Results

0/0