தமிழ்நாட்டின் தொல்பொருள் இடங்கள் - Online Test

30:00
1. தமிழ்நாட்டின் மிக முக்கியமான தொல்பொருள் ஆய்வு இடமான ஆதிச்சநல்லூர் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
2. கீழடி அகழாய்வு எந்த ஆற்றின் கரையில் மேற்கொள்ளப்பட்டது?
3. பொருந்தல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தானியங்கள் எவை?
4. கொடுமணல் அகழாய்வு எந்த மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது?
5. தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்டங்கள் அதிக அளவில் கிடைத்துள்ள இடம் எது?
6. சிவகளை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளில் இருந்தவை எவை?
7. பழனிக்கு அருகில் உள்ள தொல்பொருள் ஆய்வு தளம் எது?
8. தமிழ்நாட்டின் பெருங்கற்கால பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்டவை எவை?
9. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் முத்திரைகள் எதனை உணர்த்துகின்றன?
10. மயிலாடும்பாறை அகழாய்வு எந்த மாவட்டத்திற்கு உட்பட்டது?

Test Results

0/0