தரவுகளின் பகுப்பாய்வு விளக்கம் - Online Test

30:00
1. ஒரு தரவுத் தொகுப்பின் சராசரி (Mean) மதிப்பைக் கண்டறிய எந்தச் செயல்பாடு பயன்படுத்தப்படுகிறது?
2. தரவுத் தொகுப்பில் அடிக்கடி இடம்பெறும் மதிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
3. ஏறுவரிசையில் அடுக்கப்பட்ட தரவுகளின் சரியாக நடுவில் அமையும் மதிப்பு எது?
4. ஒரு தரவுத் தொகுப்பின் மிகப்பெரிய மதிப்பிற்கும் மிகச்சிறிய மதிப்பிற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?
5. 2, 4, 6, 8, 10 ஆகிய எண்களின் சராசரி என்ன?
6. ஒரு வட்ட விளக்கப்படத்தில் (Pie Chart) மொத்த கோண அளவு எத்தனை டிகிரி ஆகும்?
7. தரவுகளைக் குறிக்கப் பயன்படும் செவ்வகக் கட்டங்கள் கொண்ட வரைபடம் எது?
8. 3, 7, 3, 9, 3, 5, 8 ஆகிய தரவுகளின் முகடு என்ன?
9. 1, 2, 3, 4, 5, 6, 7 ஆகிய எண்களின் இடைநிலை மதிப்பு என்ன?
10. தரவுகளைச் சேகரிக்கும் முறை எது?

Test Results

0/0