தாயுமானவர் சித்தர் பாடல்கள் - Online Test
30:00
1. தாயுமானவர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
2. தாயுமானவர் பாடல்கள் எந்தப் பெயரில் அழைக்கப்படுகின்றன?
3. தாயுமானவர் யாருடைய அரசவையில் கணக்கராகப் பணிபுரிந்தார்?
4. தாயுமானவரின் தந்தை பெயர் என்ன?
5. தாயுமானவர் எந்தச் சமயத்தைச் சார்ந்த ஞானியாகக் கருதப்படுகிறார்?
6. தாயுமானவர் பிறந்த ஊர் எது?
7. தாயுமானவர் எவருடைய சீடராகக் கருதப்படுகிறார்?
8. தாயுமானவர் பாடல்களில் அதிகம் இடம்பெற்றுள்ள செய்யுள் வடிவம் எது?
9. தாயுமானவர் பாடல்களில் 'பராபரமே' என எதைக் குறிப்பிடுகிறார்?
10. தாயுமானவர் எங்கு முக்தி அடைந்தார்?
Test Results
0/0