தாரா பாரதி மற்றும் வேலுநாச்சியார் - Online Test

30:00
1. தாரா பாரதியின் இயற்பெயர் என்ன?
2. தாரா பாரதிக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பெயர் என்ன?
3. வேலுநாச்சியார் எந்த ஆண்டு பிறந்தார்?
4. தாரா பாரதி எழுதிய புகழ்பெற்ற கவிதை நூல் எது?
5. வேலுநாச்சியாரின் தந்தை பெயர் என்ன?
6. தாரா பாரதியின் படைப்புகளில் 'இது எங்கள் கிழக்கு' என்பது எதைக் குறிக்கிறது?
7. வேலுநாச்சியார் எந்த நாட்டு மன்னரை மணந்தார்?
8. வேலுநாச்சியாரின் படைத்தளபதி யார்?
9. தாரா பாரதி எந்தத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றார்?
10. வேலுநாச்சியார் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட யாரிடம் உதவி கேட்டார்?

Test Results

0/0