திட்டக்குழு மற்றும் நிதி ஆயோக் - Online Test

30:00
1. இந்தியாவில் திட்டக்குழு (Planning Commission) எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
2. நிதி ஆயோக் (NITI Aayog) எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
3. திட்டக்குழுவின் தலைவராக செயல்படுபவர் யார்?
4. நிதி ஆயோக் என்பதன் விரிவாக்கம் என்ன?
5. இந்தியாவின் திட்டக்குழுவின் முதல் தலைவர் யார்?
6. நிதி ஆயோக் அமைப்பின் தற்போதைய தலைவர் யார்?
7. திட்டக்குழு எந்த மாதிரியான அமைப்பாக இருந்தது?
8. நிதி ஆயோக் எந்த கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறது?
9. நிதி ஆயோக்கின் முதல் துணைத் தலைவர் யார்?
10. திட்டக்குழுவின் இறுதித் திட்டமான 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் எது?

Test Results

0/0