திணை மரபு - Online Test

30:00
1. தமிழ் மொழியில் 'திணை' என்பதன் பொருள் என்ன?
2. திணை எத்தனை வகைப்படும்?
3. திணையின் இரு வகைகள் யாவை?
4. தொல்காப்பியம் கூறும் திணைப் பகுப்பின் அடிப்படை எது?
5. பகுத்தறிவு உடையவை எந்தத் திணையைச் சாரும்?
6. தேவர், மக்கள், நரகர் ஆகியோர் எந்தத் திணையில் அடங்குவர்?
7. பகுத்தறிவு அற்றவை எத்திணை எனப்படும்?
8. 'அஃறிணை' என்ற சொல்லைப் பிரித்தால் கிடைப்பது எது?
9. உயர்திணைக்குரிய பால் வகைகள் எத்தனை?
10. அஃறிணைக்குரிய பால் வகைகள் எத்தனை?

Test Results

0/0