திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள் - Online Test

30:00
1. திராவிட மொழிக் குடும்பத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
2. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammar of the Dravidian or South-Indian Family of Languages) என்ற நூலை எழுதியவர் யார்?
3. திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை என கால்டுவெல் தனது நூலில் குறிப்பிட்டார்?
4. திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை என தற்போதைய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன?
5. திராவிட மொழிகளை தென் திராவிட மொழிகள், நடு திராவிட மொழிகள், வட திராவிட மொழிகள் என வகைப்படுத்தியவர் யார்?
6. கீழ்க்கண்டவற்றுள் தென் திராவிட மொழி எது?
7. கீழ்க்கண்டவற்றுள் நடு திராவிட மொழி எது?
8. கீழ்க்கண்டவற்றுள் வட திராவிட மொழி எது?
9. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
10. திராவிட மொழிகள் அனைத்தும் ஒரே மொழி குடும்பத்தைச் சேர்ந்தவை என்று முதன்முதலில் கூறியவர் யார்?

Test Results

0/0