திராவிட மொழிகள் - Online Test
30:00
1. திராவிட மொழிகள் குடும்பத்தில் மிகத் தொன்மையான மொழி எது?
2. திராவிட மொழிகள் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதியவர் யார்?
3. திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை என கால்டுவெல் தனது தொடக்க கால ஆய்வில் குறிப்பிட்டார்?
4. திராவிட மொழிக் குடும்பத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
5. மலையாளம் எந்த மொழியிலிருந்து பிரிந்து சென்றதாகக் கருதப்படுகிறது?
6. தென்னிந்திய மொழிகளின் ஒப்பீட்டு ஆய்விற்கு அடித்தளம் அமைத்தவர் யார்?
7. திராவிட மொழிகள் எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன?
8. பின்வருவனவற்றில் தென் திராவிட மொழி எது?
9. திராவிட மொழிகளில் வேர்ச்சொல் ஆய்வை மேற்கொண்டவர் யார்?
10. திராவிட மொழிகளின் பொதுவான பண்பு எது?
Test Results
0/0