திரிகடுகம் இன்னாநாற்பது - Online Test

30:00
1. திரிகடுகம் நூலின் ஆசிரியர் யார்?
2. இன்னாநாற்பது நூலின் ஆசிரியர் யார்?
3. திரிகடுகம் என்ற சொல்லின் பொருள் என்ன?
4. திரிகடுகம் நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது?
5. இன்னாநாற்பது நூலில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை என்ன?
6. திரிகடுகம் எந்த வகை இலக்கியத்தைச் சார்ந்தது?
7. இன்னாநாற்பது நூலின் ஆசிரியர் கபிலர் எந்த ஊரைச் சேர்ந்தவர்?
8. திரிகடுகத்தில் கூறப்படும் மூன்று மருந்துகள் எவை?
9. இன்னாநாற்பது நூலின் பெயர் எதைக் குறிக்கிறது?
10. திரிகடுகம் நூலில் ஒவ்வொரு பாடலிலும் எத்தனை கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன?

Test Results

0/0