திருக்குறள் தொடர்பான செய்திகள் - Online Test
30:00
1. திருக்குறளை இயற்றியவர் யார்?
2. திருக்குறளில் உள்ள மொத்த அதிகாரங்கள் எத்தனை?
3. திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்களின் எண்ணிக்கை என்ன?
4. திருக்குறள் எந்தப் பாவகையால் ஆனது?
5. திருக்குறளின் மூன்று பிரிவுகளில் சேராதது எது?
6. திருக்குறளில் அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?
7. திருக்குறளில் பொருட்பாலில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?
8. திருக்குறளில் இன்பத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?
9. திருக்குறளுக்கு வழங்கப்படும் வேறு பெயர்களில் பொருந்தாதது எது?
10. திருவள்ளுவரின் காலம் எதுவாகக் கருதப்படுகிறது?
Test Results
0/0