தென்னிந்திய அரசுகள் - Online Test
30:00
1. பல்லவ வம்சத்தை காஞ்சியில் நிறுவியவர் யார்?
2. பல்லவர்களின் தலைநகரம் எது?
3. வாதாபி கொண்டான் என்று அழைக்கப்பட்ட பல்லவ மன்னன் யார்?
4. மாமல்லபுரத்தில் உள்ள ஒற்றைக்கல் ரதங்களை அமைத்தவர் யார்?
5. பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் எழுதிய நகைச்சுவை நாடகம் எது?
6. காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தை கட்டியவர் யார்?
7. பல்லவர் ஆட்சியில் கிராம சபைகளின் செயல்பாடுகளை விவரிக்கும் கல்வெட்டு எது?
8. பல்லவ காலத்தில் புகழ்பெற்ற கல்வி மையமாக விளங்கியது எது?
9. பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மனின் அவையில் இருந்த சமஸ்கிருத அறிஞர் யார்?
10. பல்லவர் கலைப்பாணியின் தொடக்கத்தை குறிக்கும் குடைவரை கோயில் எது?
Test Results
0/0