தென்னிந்திய வரலாறு - Online Test

30:00
1. சங்க கால சேரர்களின் தலைநகரம் எது?
2. கரிகால் சோழன் எந்தப் போரில் சேர மற்றும் பாண்டிய மன்னர்களைத் தோற்கடித்தான்?
3. சங்க கால பாண்டியர்களின் துறைமுக நகரம் எது?
4. பல்லவ வம்சத்தைத் தோற்றுவித்தவர் யார்?
5. மாமல்லபுரத்திலுள்ள ஒற்றைக்கல் ரதங்களை அமைத்தவர் யார்?
6. தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியவர் யார்?
7. கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரை உருவாக்கியவர் யார்?
8. சங்க காலத்தில் 'பதிற்றுப்பத்து' நூல் எந்த வம்சத்தைப் பற்றிப் பாடுகிறது?
9. கடை ஏழு வள்ளல்களில் 'முல்லைக்குத் தேர் கொடுத்தவர்' யார்?
10. சாலுக்கியர்களின் தலைநகரம் எது?

Test Results

0/0