தேர்தல் மற்றும் இந்திய நீதி அமைப்புகள் - Online Test
30:00
1. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி தேர்தல்கள் பற்றி குறிப்பிடுகிறது?
2. இந்திய தேர்தல் ஆணையம் எந்த விதியின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது?
3. இந்தியாவின் முதல் தலைமைத் தேர்தல் ஆணையர் யார்?
4. வாக்களிக்கும் உரிமை இந்திய அரசியலமைப்பின்படி என்ன வகையான உரிமை?
5. வாக்காளர் வயது வரம்பை 21-லிருந்து 18-ஆகக் குறைத்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் எது?
6. இந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்புகள் எந்த விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன?
7. உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர் யார்?
8. உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது என்ன?
9. இந்தியாவில் நீதித்துறை மறுஆய்வு (Judicial Review) அதிகாரம் எந்த நாட்டைப் பின்பற்றி பெறப்பட்டது?
10. உயர் நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்யும் அதிகாரம் கொண்டவர் யார்?
Test Results
0/0