தொழில் வளர்ச்சி மற்றும் ஊரக நலம் சார் திட்டங்கள் - Online Test

30:00
1. இந்தியாவில் தொழில் கொள்கை தீர்மானம் (Industrial Policy Resolution) முதன்முதலில் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?
2. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) எந்த ஆண்டு சட்டமாக்கப்பட்டது?
3. இந்தியாவின் 'தொழில்துறை கொள்கைகளின் விவிலியம்' என்று அழைக்கப்படும் தீர்மானம் எது?
4. பிரதான் மந்திரி கிராம சடக் யோஜனா (PMGSY) எதனுடன் தொடர்புடையது?
5. MSME என்பதன் விரிவாக்கம் என்ன?
6. தீன்தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்ய யோஜனா எதற்காக உருவாக்கப்பட்டது?
7. இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
8. இந்திரா அவாஸ் யோஜனா தற்போது எந்த பெயரில் அழைக்கப்படுகிறது?
9. இந்தியாவின் முதல் தொழில் கொள்கை தீர்மானத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
10. தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் (NRLM) எந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது?

Test Results

0/0