நடத்தை அணுகுமுறை - Online Test
30:00
1. நடத்தை அணுகுமுறையின் (Behaviorism) தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
2. கற்றல் என்பது தூண்டல் மற்றும் துலங்கலுக்கு இடையிலான தொடர்பு என்று கூறியவர் யார்?
3. கிளாசிக்கல் கண்டிஷனிங் (Classical Conditioning) கோட்பாட்டை உருவாக்கியவர் யார்?
4. செயல்பாட்டு ஆக்கநிலையுறுத்தல் (Operant Conditioning) எவருடைய கோட்பாடு?
5. நடத்தை அணுகுமுறை எதை முதன்மையாகக் கருதுகிறது?
6. தார்ண்டைக்கின் 'பயிற்சி விதி' (Law of Exercise) எதைக் குறிக்கிறது?
7. பாவ்லோவின் சோதனையில் பயன்படுத்தப்பட்ட விலங்கு எது?
8. ஸ்கின்னரின் சோதனையில் எலி எந்தப் பெட்டியில் வைக்கப்பட்டது?
9. துலங்கல் வலுவூட்டப்படும்போது (Reinforcement) அந்த நடத்தை மீண்டும் நிகழும் என்று கூறியவர் யார்?
10. தார்ண்டைக் முன்மொழிந்த 'விளைவு விதி' (Law of Effect) எதைக் குறிப்பிடுகிறது?
Test Results
0/0