நம்மைச் சுற்றியுள்ள மாற்றங்கள் - Online Test

30:00
1. பனிக்கட்டி உருகுதல் என்பது எந்த வகையான மாற்றம்?
2. இரும்பு துருப்பிடித்தல் எதனால் ஏற்படுகிறது?
3. காகிதம் எரிதல் என்பது எந்த வகை மாற்றத்திற்கு உதாரணம்?
4. பின்வருவனவற்றுள் எது மீள் மாற்றமாகும்?
5. பால் தயிராக மாறுவது எந்த வகையான மாற்றம்?
6. ஒரு பொருளின் வடிவம் அல்லது நிலை மாறுவது ஆனால் புதிய பொருள் உருவாகாத மாற்றம் எது?
7. பூக்கள் மலர்வது எந்த வகையான மாற்றத்திற்கு உதாரணம்?
8. பட்டாசு வெடித்தல் எந்த வகையான மாற்றம்?
9. வேதியியல் மாற்றத்தின் போது உருவாகும் புதிய பொருள் எதைக் குறிக்கிறது?
10. தாவரங்கள் வளர்வது எவ்வகை மாற்றம்?

Test Results

0/0