நாணயங்கள் - Online Test

30:00
1. இந்திய நாணய அமைப்பில் 1 ரூபாய் என்பது எத்தனை பைசாக்களுக்குச் சமம்?
2. 50 பைசா நாணயங்கள் இரண்டைச் சேர்த்தால் கிடைக்கும் மொத்த மதிப்பு எவ்வளவு?
3. 25 பைசா நாணயங்கள் நான்கைச் சேர்த்தால் கிடைக்கும் மொத்த மதிப்பு என்ன?
4. ரூபாய் 10 நோட்டுகள் ஐந்தின் மொத்த மதிப்பு எவ்வளவு?
5. ரூபாய் 50 நோட்டுகள் இரண்டின் மொத்த மதிப்பு என்ன?
6. ரூபாய் 5 நாணயங்கள் நான்கின் மொத்த மதிப்பு என்ன?
7. ரூபாய் 20 நோட்டுகள் ஐந்தின் மொத்த மதிப்பு எவ்வளவு?
8. ரூபாய் 2 நாணயங்கள் பத்தின் மொத்த மதிப்பு என்ன?
9. ரூபாய் 500 நோட்டுகள் இரண்டின் மொத்த மதிப்பு எவ்வளவு?
10. 10 ரூபாய் நோட்டுகள் பத்தின் மொத்த மதிப்பு என்ன?

Test Results

0/0