நாலடியார் நான்மணிக்கடிகை - Online Test

30:00
1. நாலடியாரை இயற்றியவர்கள் யார்?
2. நாலடியார் எந்த நூல்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகிறது?
3. நாலடியாரில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது?
4. நான்மணிக்கடிகை என்ற நூலின் ஆசிரியர் யார்?
5. நாலடியாரைப் பாடிய சமண முனிவர்கள் பாடிய பாடல்களைத் தொகுத்தவர் யார்?
6. நாலடியார் எந்தப் பா வகையைச் சார்ந்தது?
7. நான்மணிக்கடிகை நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது?
8. நாலடியார் நூலுக்கு வழங்கப்படும் சிறப்புப் பெயர் என்ன?
9. நான்மணிக்கடிகை என்ற சொல்லின் பொருள் என்ன?
10. நாலடியாரைப் புகழ்ந்து பாடும் பழமொழி எது?

Test Results

0/0