நிதி ஆணையம் - Online Test

30:00
1. இந்திய அரசியலமைப்பின் எந்த விதியின் கீழ் நிதி ஆணையம் அமைக்கப்படுகிறது?
2. நிதி ஆணையத்தை நியமிக்கும் அதிகாரம் கொண்டவர் யார்?
3. நிதி ஆணையம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்பட வேண்டும்?
4. நிதி ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் தகுதிகளை நிர்ணயிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது?
5. இந்தியாவின் முதல் நிதி ஆணையத்தின் தலைவர் யார்?
6. நிதி ஆணையத்தின் முதன்மைப் பணி என்ன?
7. நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் எத்தகையவை?
8. எத்தனையாவது நிதி ஆணையம் 'மாநிலங்களுக்கான வரி பகிர்வு' விகிதத்தை 42% ஆக உயர்த்தியது?
9. 15-வது நிதி ஆணையத்தின் தலைவர் யார்?
10. நிதி ஆணையத்தில் தலைவருடன் சேர்த்து மொத்தம் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்?

Test Results

0/0