நியூரான்களின் வளர்ச்சி - Online Test

30:00
1. மனித மூளையின் அடிப்படை அலகு எது?
2. ஒரு நியூரானின் முக்கியப் பகுதிகள் எவை?
3. நியூரான்களுக்கு இடையே தகவல்களைக் கடத்தும் வேதிப்பொருள் எது?
4. குழந்தையின் மூளை வளர்ச்சியில் 'சினாப்ஸ்' (Synapse) என்பது என்ன?
5. பிறக்கும் போது குழந்தையின் மூளையின் எடை முதிர்ந்த மனிதனின் மூளை எடையில் எத்தனை சதவீதம் இருக்கும்?
6. ஆக்சான்களைச் சுற்றியுள்ள கொழுப்புப் படலத்தின் பெயர் என்ன?
7. மைலினேஷன் (Myelination) செயல்முறை எதற்கு உதவுகிறது?
8. குழந்தை பருவத்தில் அதிகப்படியான நியூரான்கள் மற்றும் இணைப்புகள் நீக்கப்படும் செயல்முறைக்கு என்ன பெயர்?
9. மூளை வளர்ச்சியின் மிக முக்கியமான காலம் எது?
10. டென்ட்ரைட்டுகள் (Dendrites) நியூரானில் என்ன பணியைச் செய்கின்றன?

Test Results

0/0