நிறுத்தக்குறிகளுக்கு ஏற்பப் படித்தல் - Online Test

30:00
1. ஒரு வாக்கியத்தின் முடிவில் பயன்படுத்தப்படும் நிறுத்தற்குறி எது?
2. பேச்சின் ஓட்டத்தை நிறுத்தவும், வாக்கியத்தின் பொருளைப் பிரித்துக் காட்டவும் பயன்படுவது எது?
3. கேள்வி கேட்கும் வாக்கியத்தின் இறுதியில் இட வேண்டிய குறியீடு எது?
4. வியப்பு, மகிழ்ச்சி, துன்பம் ஆகிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வாக்கியங்களில் பயன்படுத்தப்படும் குறி எது?
5. ஒருவர் பேசியதை அப்படியே குறிப்பிடும்போது பயன்படுத்தப்படும் குறி எது?
6. நிறுத்தக்குறிகளைச் சரியாகப் பயன்படுத்திப் படிப்பதன் முக்கிய நோக்கம் என்ன?
7. முற்றுப்புள்ளிக்கு கொடுக்க வேண்டிய கால அளவு என்ன?
8. கார்ற்புள்ளிக்கு (comma) கொடுக்க வேண்டிய கால அளவு என்ன?
9. தொடர் வாக்கியங்களை வாசிக்கும்போது நிறுத்தக்குறிகளைப் பின்பற்றுவது எதற்கு உதவுகிறது?
10. ஒரு வாக்கியத்தில் பல பெயர்கள் வரும்போது அவற்றை வேறுபடுத்திக் காட்டப் பயன்படுவது எது?

Test Results

0/0