நிறுத்தல் குறியீடுகள் அமையும் இடங்கள் - Online Test

30:00
1. ஒரு வாக்கியத்தின் முடிவில் பயன்படுத்தப்படும் குறியீடு எது?
2. வினா எழுப்பும் வாக்கியங்களின் இறுதியில் இட வேண்டிய குறியீடு எது?
3. வியப்பு, மகிழ்ச்சி, துன்பம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வாக்கியங்களில் பயன்படுத்தப்படும் குறியீடு எது?
4. ஒரு வாக்கியத்தில் பெயர்களை வரிசைப்படுத்தும் போது சொற்களுக்கு இடையே இட வேண்டிய குறியீடு எது?
5. நேர்க்கூற்று அல்லது பிறர் கூறியதை அப்படியே எழுதும்போது பயன்படுத்தப்படும் குறியீடு எது?
6. ஒரு கருத்தைச் சொல்லி, அதன் விளக்கத்தைத் தொடர்ந்து சொல்லும்போது பயன்படுத்தப்படும் குறியீடு எது?
7. தொடர்புடைய இரு வாக்கியங்களை இணைக்கப் பயன்படும் குறியீடு எது?
8. எழுத்துக்களின் சுருக்கத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் குறியீடு எது?
9. 'ஐயோ! அடிபட்டுவிட்டதே!' - இதில் பயன்படுத்தப்பட்டுள்ள குறியீடு எது?
10. வாக்கியத்தின் இடைநிறுத்தங்களுக்குப் பயன்படும் குறியீடுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

Test Results

0/0