நீதிக்கட்சி மற்றும் பகுத்தறிவு வாதத்தின் வளர்ச்சி - Online Test

30:00
1. நீதிக்கட்சி (Justice Party) அதிகாரப்பூர்வமாக எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
2. நீதிக்கட்சியின் தொடக்கக்கால பெயர் என்ன?
3. நீதிக்கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க எந்த ஆங்கில இதழ் தொடங்கப்பட்டது?
4. நீதிக்கட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
5. நீதிக்கட்சியின் முதல் மாநாடு எங்கு நடைபெற்றது?
6. 1920-ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நீதிக்கட்சித் தலைவர் யார்?
7. நீதிக்கட்சி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மிக முக்கியமான சட்டம் எது?
8. வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை (Communal G.O) எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
9. பெரியார் ஈ.வெ.ரா சுயமரியாதை இயக்கத்தை தொடங்கிய ஆண்டு எது?
10. சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரப்பூர்வ இதழ் எது?

Test Results

0/0