நீர் வளங்கள் மற்றும் ஆறுகள் - Online Test
30:00
1. இந்தியாவின் மிக நீளமான ஆறு எது?
2. கங்கை நதி வங்காள விரிகுடாவில் கலக்கும் இடம் எது?
3. காவிரி நதி எந்த மலைத்தொடரில் உற்பத்தியாகிறது?
4. தென்னிந்தியாவின் கங்கை என்று அழைக்கப்படும் ஆறு எது?
5. உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரி எது?
6. சிந்து நதி எந்த நாட்டில் உற்பத்தியாகிறது?
7. வைகை ஆறு எந்த மாவட்டத்தில் பாய்கிறது?
8. மேட்டூர் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
9. இந்தியாவின் மிக உயரமான அணை எது?
10. பிரம்மபுத்திரா நதி திபெத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Test Results
0/0