நீர் வளங்கள் மற்றும் இந்திய ஆறுகள் - Online Test

30:00
1. இந்தியாவின் மிக நீளமான ஆறு எது?
2. கங்கை நதி வங்காளதேசத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
3. தீபகற்ப இந்தியாவின் மிக நீளமான ஆறு எது?
4. சிந்து நதியின் மிக முக்கியமான துணை ஆறு எது?
5. பிரம்மபுத்திரா நதி திபெத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
6. நர்மதை நதி எங்கு உற்பத்தியாகிறது?
7. எந்த நதி 'தென்னிந்தியாவின் கங்கை' என்று அழைக்கப்படுகிறது?
8. தபதி நதி கடலில் கலக்கும் இடம் எது?
9. கிருஷ்ணா நதியின் பிறப்பிடம் எது?
10. மகாநதி எந்த மாநிலத்தில் பாய்கிறது?

Test Results

0/0