நீளம் நிறை மற்றும் காலத்தை அளவிடுதல் - Online Test
30:00
1. நீளத்தின் SI அலகு எது?
2. நிறையின் SI அலகு எது?
3. காலத்தின் SI அலகு எது?
4. ஒரு மீட்டர் என்பது எத்தனை சென்டிமீட்டருக்கு சமம்?
5. ஒரு கிலோகிராம் என்பது எத்தனை கிராமுக்கு சமம்?
6. ஒரு நிமிடம் என்பது எத்தனை வினாடிகளுக்கு சமம்?
7. மிகச்சிறிய நீளங்களை அளவிட பயன்படும் கருவி எது?
8. வெர்னியர் அளவியின் மீச்சிற்றளவு எவ்வளவு?
9. பொருளின் பருப்பொருள் அளவு எதனால் குறிக்கப்படுகிறது?
10. ஒரு மணி என்பது எத்தனை வினாடிகளுக்கு சமம்?
Test Results
0/0