நுண்ணறிவு மதிப்பீடு - Online Test

30:00
1. நுண்ணறிவு ஈவு (IQ) என்ற கருத்தாக்கத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?
2. ஆல்பிரட் பினே மற்றும் தியோடர் சைமன் இணைந்து உருவாக்கிய முதல் நுண்ணறிவு சோதனை எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
3. நுண்ணறிவு ஈவு (IQ) கணக்கிடுவதற்கான சரியான சூத்திரம் எது?
4. ஸ்டான்போர்ட்-பினே நுண்ணறிவு அளவுகோலை மறுசீரமைத்தவர் யார்?
5. வயது வந்தோருக்கான நுண்ணறிவு சோதனையை உருவாக்கியவர் யார்?
6. ஒரு தனிநபரின் மன வயது அவரது உடல் வயதிற்கு சமமாக இருந்தால், அவரது IQ எவ்வளவு?
7. குழு நுண்ணறிவு சோதனைகளின் முக்கிய நோக்கம் என்ன?
8. மொழியில்லா நுண்ணறிவு சோதனை (Non-verbal intelligence test) யாருக்கு மிகவும் பொருத்தமானது?
9. ரேவன்ஸ் புரோகிரசிவ் மேட்ரிக்ஸ் (Raven's Progressive Matrices) எதை அளவிடப் பயன்படுகிறது?
10. நுண்ணறிவு சோதனைகளில் 'மன வயது' (Mental Age) என்ற கருத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?

Test Results

0/0