நூலின் மையப் பொருள் - Online Test

30:00
1. சிலப்பதிகாரத்தின் மையப் பொருளாக அமைவது எது?
2. மணிமேகலை காப்பியத்தின் முதன்மையான நோக்கம் எது?
3. சீவக சிந்தாமணி காப்பியத்தின் மையக் கருப்பொருள் என்ன?
4. கம்பராமாயணத்தின் மையப் பொருள் யாது?
5. பெரியபுராணத்தின் மையப் பொருள் என்ன?
6. குண்டலகேசி காப்பியத்தின் மையக் கருப்பொருள் எது?
7. வளையாபதி காப்பியத்தின் மையக் கருப்பொருள் என்ன?
8. மணிமேகலையில் கூறப்படும் 'ஆபுத்திரன் அறம்' எதை வலியுறுத்துகிறது?
9. சிலப்பதிகாரத்தில் 'ஊழ்வினை' எதனைக் குறிக்கிறது?
10. கம்பராமாயணத்தில் 'இராமன்' எதன் அடையாளமாகப் போற்றப்படுகிறான்?

Test Results

0/0