நேரத்தை அளவிடுதல் - Online Test

30:00
1. ஒரு சாதாரண ஆண்டில் எத்தனை நாட்கள் உள்ளன?
2. லீப் வருடத்தில் பிப்ரவரி மாதத்தில் எத்தனை நாட்கள் இருக்கும்?
3. ஒரு மணி நேரத்திற்கு எத்தனை நிமிடங்கள் உள்ளன?
4. ஒரு நிமிடத்திற்கு எத்தனை நொடிகள் (வினாடிகள்) உள்ளன?
5. ஒரு நாளில் எத்தனை மணி நேரங்கள் உள்ளன?
6. பின்வருவனவற்றில் எது லீப் வருடம்?
7. ஒரு வாரத்தில் எத்தனை நாட்கள் உள்ளன?
8. அரை மணி நேரம் என்பது எத்தனை நிமிடங்கள்?
9. கடிகாரத்தின் சிறிய முள் எதைக் குறிக்கிறது?
10. கடிகாரத்தின் பெரிய முள் எதைக் குறிக்கிறது?

Test Results

0/0