பகுபதம் மற்றும் பகாப்பதம் - Online Test

30:00
1. பிரித்தால் பொருள் தரும் சொல் எது?
2. பிரித்தால் பொருள் தராத சொல் எது?
3. பகுபத உறுப்புகள் மொத்தம் எத்தனை வகைப்படும்?
4. பகுபதத்தின் முதன்மையான உறுப்பு எது?
5. பகுபதத்தின் இறுதியில் அமைந்து திணை, பால், எண், இடம் காட்டுவது எது?
6. எழுதினான் என்ற சொல்லின் பகுதி எது?
7. பகுபதத்தில் பகுதிக்கு அடுத்து வரும் உறுப்பு எது?
8. காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு எது?
9. பெயர்ச்சொல் பகுபதம் எத்தனை வகைப்படும்?
10. வினைச்சொல் பகுபதம் எத்தனை வகைப்படும்?

Test Results

0/0