பண்டைய கால வரலாறு - Online Test

30:00
1. சிந்து சமவெளி நாகரிகம் எந்த ஆற்றின் கரையில் உருவானது?
2. ஹரப்பா நகரத்தை முதன்முதலில் அகழ்வாராய்ச்சி செய்தவர் யார்?
3. மொகஞ்சதாரோவின் பொருள் என்ன?
4. வேத காலத்தில் மக்கள் வழிபட்ட முதன்மையான தெய்வம் எது?
5. கௌதம புத்தர் பிறந்த இடம் எது?
6. மகாவீரர் சமண மதத்தின் எத்தனையாவது தீர்த்தங்கரர்?
7. அசோகர் கலிங்கப் போருக்குப் பின் எந்த மதத்தைத் தழுவினார்?
8. மௌரிய வம்சத்தை நிறுவியவர் யார்?
9. மெகஸ்தனிஸ் எழுதிய புகழ்பெற்ற நூல் எது?
10. குப்த வம்சத்தின் பொற்காலம் என்று அழைக்கப்பட்ட மன்னர் யார்?

Test Results

0/0