பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் - Online Test
30:00
1. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எந்த காலத்தைச் சேர்ந்தவை?
2. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலும் எத்தகைய பாடல்கள் இடம்பெற்றுள்ளன?
3. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் மொத்தம் எத்தனை?
4. திருக்குறளை இயற்றியவர் யார்?
5. நாலடியாரை இயற்றியவர்கள் யார்?
6. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் 'அகம்' சார்ந்த நூல்கள் எத்தனை?
7. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் 'புறம்' சார்ந்த நூல் எது?
8. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் 'அறம்' சார்ந்த நூல்கள் எத்தனை?
9. நான்மணிக்கடிகை நூலின் ஆசிரியர் யார்?
10. இன்னா நாற்பது நூலின் ஆசிரியர் யார்?
Test Results
0/0