பன்னிரு திருமுறைகள் - Online Test
30:00
1. பன்னிரு திருமுறைகளைத் தொகுத்தவர் யார்?
2. பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளை அருளியவர் யார்?
3. திருமுறைகளில் நான்காம், ஐந்தாம், ஆறாம் திருமுறைகளை அருளியவர் யார்?
4. ஏழாம் திருமுறையாகக் கருதப்படுவது எது?
5. திருவாசகம் மற்றும் திருக்கோவையார் எந்தத் திருமுறையில் இடம் பெற்றுள்ளன?
6. திருமந்திரத்தை இயற்றியவர் யார்?
7. பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறை எது?
8. பன்னிரு திருமுறைகளைத் தொகுக்க உதவிய சோழ மன்னன் யார்?
9. பன்னிரு திருமுறைகளில் பன்னிரண்டாம் திருமுறை எது?
10. பெரியபுராணத்தை இயற்றியவர் யார்?
Test Results
0/0