பன்முகத்தன்மையினை அறிவோம் - Online Test

30:00
1. இந்தியாவை 'வேற்றுமையில் ஒற்றுமை' கொண்ட நாடு என்று குறிப்பிட்டவர் யார்?
2. இந்தியாவில் ஏறத்தாழ எத்தனை மொழிகள் பேசப்படுவதாக மக்கள் தொகை கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன?
3. இந்தியாவில் உள்ள முக்கிய சமயங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
4. புவியியல் ரீதியாக 'இந்திய துணைக் கண்டம்' என்று அழைக்கப்படக் காரணம் என்ன?
5. கேரளாவில் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழா எது?
6. இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை எத்தனை?
7. பின்வருவனவற்றில் எவை இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு உதாரணங்கள்?
8. மதச்சார்பின்மை என்பதன் பொருள் என்ன?
9. கேரளாவில் சீன வலைகள் (Chinese fishing nets) பயன்படுத்தப்படக் காரணம் என்ன?
10. லடாக் பகுதி எந்த மாநிலத்துடன் இணைந்துள்ளது?

Test Results

0/0