பரப்பளவு - Online Test
30:00
1. ஒரு செவ்வகத்தின் நீளம் 10 செ.மீ மற்றும் அகலம் 5 செ.மீ எனில் அதன் பரப்பளவு என்ன?
2. சதுரத்தின் பக்க அளவு 'a' எனில் அதன் பரப்பளவு காணும் சூத்திரம் என்ன?
3. ஒரு முக்கோணத்தின் அடிப்பக்கம் 12 செ.மீ மற்றும் உயரம் 8 செ.மீ எனில் அதன் பரப்பளவு என்ன?
4. வட்டத்தின் பரப்பளவு காணும் சூத்திரம் எது?
5. இணைகரத்தின் பரப்பளவு காணும் சூத்திரம் என்ன?
6. சாய்சதுரத்தின் மூலைவிட்டங்கள் d1 மற்றும் d2 எனில் அதன் பரப்பளவு என்ன?
7. சரிவகத்தின் (Trapezium) இணையான பக்கங்கள் a, b மற்றும் உயரம் h எனில் அதன் பரப்பளவு என்ன?
8. ஒரு வட்டத்தின் ஆரம் 7 செ.மீ எனில் அதன் பரப்பளவு என்ன? (π = 22/7)
9. ஒரு செவ்வகத்தின் பரப்பளவு 100 ச.செ.மீ மற்றும் அதன் நீளம் 20 செ.மீ எனில் அகலம் என்ன?
10. சதுரத்தின் பரப்பளவு 64 ச.மீ எனில் அதன் பக்க அளவு என்ன?
Test Results
0/0