பரிணாமம் மற்றும் மரபியல் - Online Test

30:00
1. பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை (Theory of Evolution) முதன்முதலில் வெளியிட்டவர் யார்?
2. மரபியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
3. மெண்டல் தனது மரபியல் ஆய்வுகளுக்குப் பயன்படுத்திய தாவரம் எது?
4. உயிரினங்களின் பண்புகள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதை விளக்கும் அறிவியல் பிரிவு எது?
5. இயற்கைத் தேர்வு கோட்பாட்டை (Natural Selection) முன்மொழிந்தவர் யார்?
6. டி.என்.ஏ (DNA) மூலக்கூறின் இரட்டைச் சுருள் அமைப்பைக் கண்டறிந்தவர்கள் யார்?
7. மரபணு மாற்றம் திடீரென ஏற்படுவதை என்னவென்று அழைப்பார்கள்?
8. பயன்பாட்டு மற்றும் பயன்பாடற்ற உறுப்புகள் பற்றியக் கோட்பாட்டை முன்மொழிந்தவர் யார்?
9. மனித உடலில் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை எவ்வளவு?
10. ஒரு உயிரினத்தின் மரபணு அமைப்பை எவ்வாறு அழைப்பார்கள்?

Test Results

0/0