பல பொருள் தரும் ஒரு சொல்லைக் கூறுக - Online Test

30:00
1. 'அம்பு' என்ற பொருளைத் தரும் சொல் எது?
2. 'திங்கள்' என்ற சொல் குறிக்கும் பொருள் எது?
3. 'மலர்' என்ற சொல்லுக்குப் பொருந்தாத பொருள் எது?
4. 'மா' என்ற சொல் குறிக்கும் பொருள் எது?
5. 'தார்' என்ற சொல் குறிக்கும் பொருள் எது?
6. 'அணி' என்ற சொல்லின் பொருள் எது?
7. 'பாரம்' என்ற சொல் எதைக் குறிக்கும்?
8. 'கோ' என்ற சொல் எதைக் குறிக்காது?
9. 'பொருள்' என்ற சொல்லின் பன்முகப் பொருள் எது?
10. 'நகை' என்ற சொல் எதைக் குறிக்கும்?

Test Results

0/0