பலபடி வேதியியல் மற்றும் பிளாஸ்டிக் வகைகள் - Online Test

30:00
1. இயற்கையான பலபடிக்கு (Natural Polymer) ஒரு சிறந்த உதாரணம் எது?
2. பலபடி (Polymer) என்ற சொல் எந்த மொழியிலிருந்து உருவானது?
3. பாலிமர் என்ற சொல்லில் 'Poly' என்பதன் பொருள் என்ன?
4. குறைந்த அடர்த்தி பாலிஎத்திலீன் (LDPE) எதில் பயன்படுத்தப்படுகிறது?
5. டெஃப்ளான் (Teflon) எதனால் ஆனது?
6. எந்த பிளாஸ்டிக் வகை மீண்டும் மீண்டும் வெப்பப்படுத்தி உருக்கக்கூடியது?
7. பாக்லைட் (Bakelite) எந்த வகை பிளாஸ்டிக் ஆகும்?
8. மின் சுவிட்சுகள் மற்றும் பிளக் பாயிண்டுகள் தயாரிக்கப் பயன்படும் பிளாஸ்டிக் எது?
9. PVC-ன் விரிவாக்கம் என்ன?
10. மின்சாரக் கம்பிகளின் மேற்புற உறை தயாரிக்கப் பயன்படுவது எது?

Test Results

0/0