பள்ளு - Online Test

30:00
1. சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றான 'பள்ளு' இலக்கியம் எந்த வகை இலக்கிய மரபைச் சார்ந்தது?
2. பள்ளு இலக்கியத்தின் பாட்டுடைத் தலைவன் பெரும்பாலும் யாராக இருப்பார்?
3. தமிழில் தோன்றிய முதல் பள்ளு இலக்கியம் எது?
4. முக்கூடற்பள்ளு எந்தக் கடவுளைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது?
5. பள்ளு இலக்கியங்கள் பெரும்பாலும் எந்தப் பாவகையால் பாடப்படுகின்றன?
6. பள்ளு இலக்கியத்தில் இடம்பெறும் 'பள்ளி' என்பவர் யார்?
7. முக்கூடற்பள்ளு நூலின் ஆசிரியர் யார்?
8. முக்கூடல் என்ற ஊர் எந்த இரு ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது?
9. பள்ளு இலக்கியத்தில் உழவர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பகுதி எது?
10. பள்ளு இலக்கியத்தில் இடம்பெறும் 'பள்ளன்' எத்தொழிலைச் செய்பவன்?

Test Results

0/0