பழமொழி நானூறு முதுமொழிக்காஞ்சி - Online Test

30:00
1. பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் யார்?
2. முதுமொழிக்காஞ்சி நூலின் ஆசிரியர் யார்?
3. பழமொழி நானூறு எந்த வகை இலக்கியத்தைச் சார்ந்தது?
4. முதுமொழிக்காஞ்சி என்பதன் பொருள் என்ன?
5. பழமொழி நானூறு நூலில் உள்ள மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
6. முதுமொழிக்காஞ்சி நூலில் உள்ள மொத்த அதிகாரங்கள் எத்தனை?
7. பழமொழி நானூறு நூலின் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் என்ன இடம் பெற்றிருக்கும்?
8. முதுமொழிக்காஞ்சி நூலின் ஒவ்வொரு அதிகாரத்திலும் எத்தனை பாடல்கள் உள்ளன?
9. முதுமொழிக்காஞ்சி நூலின் மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
10. பழமொழி நானூறு எந்தச் சமயத்தைச் சார்ந்த நூல்?

Test Results

0/0