பா வகைகள் மற்றும் செய்யுள் வகைகள் - Online Test

30:00
1. தமிழ் இலக்கணத்தில் செய்யுள் உறுப்புகள் மொத்தம் எத்தனை வகைப்படும்?
2. செய்யுள் இயற்றுவதற்குரிய இலக்கணம் எது?
3. பாக்கள் எத்தனை வகைப்படும்?
4. கீழ்க்கண்டவற்றுள் பா வகைகளில் சேராதது எது?
5. வெண்பாவிற்குரிய ஓசை எது?
6. ஆசிரியப்பாவிற்குரிய ஓசை எது?
7. கலிப்பாவிற்குரிய ஓசை எது?
8. வஞ்சிப்பாவிற்குரிய ஓசை எது?
9. அறம் சார்ந்த கருத்துக்களைக் கூற பெரும்பாலும் பயன்படுத்தப்படும் பா வகை எது?
10. சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் எந்தப் பா வகையால் இயற்றப்பட்டுள்ளன?

Test Results

0/0