பா வகைகள் - Online Test

30:00
1. தமிழ் யாப்பிலக்கணத்தின்படி பா வகைகள் எத்தனை வகைப்படும்?
2. பின்வருவனவற்றில் பா வகைகளில் சேராதது எது?
3. வெண்பாவிற்குரிய ஓசை எது?
4. ஆசிரியப்பாவிற்குரிய ஓசை எது?
5. கலிப்பாவிற்குரிய ஓசை எது?
6. வஞ்சிப்பாவிற்குரிய ஓசை எது?
7. ஈரசைச் சீர்களை மிகுதியாகக் கொண்டு வருவது எந்தப் பா?
8. அளபெடை பெற்று வருவது எந்தப் பாவின் சிறப்பு?
9. வெண்பா எவ்வகைத் தளைகளை மிகுதியாகக் கொண்டு வரும்?
10. திருக்குறள் எந்தப் பா வகையைச் சார்ந்தது?

Test Results

0/0