பாட்டியல் இலக்கணங்களான பன்னிரு பாட்டியல் சிதம்பரப்பாட்டியல் வெண்பாப் பாட்டியல் பிரபந்த தீபிகை மற்றும் பிரபந்த மரபியல் - Online Test

30:00
1. பன்னிரு பாட்டியல் நூலின் ஆசிரியர் யார்?
2. சிதம்பரப்பாட்டியல் நூலின் ஆசிரியர் யார்?
3. வெண்பாப் பாட்டியல் நூலின் ஆசிரியர் யார்?
4. பிரபந்த தீபிகை நூலின் ஆசிரியர் யார்?
5. பிரபந்த மரபியல் நூலின் ஆசிரியர் யார்?
6. தமிழில் சிற்றிலக்கியங்கள் மொத்தம் எத்தனை என்று பாட்டியல் நூல்கள் கூறுகின்றன?
7. பன்னிரு பாட்டியல் எந்த வகை நூலாகும்?
8. சிதம்பரப்பாட்டியல் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது?
9. வெண்பாப் பாட்டியலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை என்ன?
10. பிரபந்தம் என்பதன் பொருள் என்ன?

Test Results

0/0