பாதுகாப்பான தொடுதல் மற்றும் பாதுகாப்பற்ற தொடுதல் - Online Test

30:00
1. பாதுகாப்பான தொடுதல் (Safe Touch) என்பது எதைக் குறிக்கிறது?
2. பாதுகாப்பற்ற தொடுதல் (Unsafe Touch) என்றால் என்ன?
3. உடலில் உள்ள அந்தரங்க பாகங்கள் (Private Parts) எவை?
4. ஒருவர் உங்களை பாதுகாப்பற்ற முறையில் தொடும்போது நீங்கள் செய்ய வேண்டிய முதல் செயல் என்ன?
5. பாதுகாப்பான தொடுதல் எப்போது நிகழும்?
6. பாதுகாப்பற்ற தொடுதலின் போது ஏற்படும் உணர்வு எது?
7. பாதுகாப்பற்ற தொடுதல் நடந்தால் யாரிடம் முதலில் தெரிவிக்க வேண்டும்?
8. குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் சங்கடமான சூழலை யாரிடம் பகிர வேண்டும்?
9. பாதுகாப்பற்ற தொடுதல் பற்றிய விழிப்புணர்வு ஏன் அவசியம்?
10. குழந்தைகளுக்கு பாதுகாப்பான தொடுதல் மற்றும் பாதுகாப்பற்ற தொடுதல் குறித்து யார் முதலில் கற்றுக்கொடுக்க வேண்டும்?

Test Results

0/0