பாரதியார் மற்றும் கவிமணி தேசிக விநாயகனார் - Online Test

30:00
1. பாரதியாரின் இயற்பெயர் என்ன?
2. பாரதியாருக்கு 'பாரதி' என்ற பட்டத்தை வழங்கியவர் யார்?
3. கவிமணி தேசிக விநாயகனார் பிறந்த ஊர் எது?
4. பாரதியார் 'பாஞ்சாலி சபதம்' நூலை எந்த காப்பியத்தின் அடிப்படையில் எழுதினார்?
5. கவிமணி தேசிக விநாயகனார் மொழிபெயர்த்த நூல் எது?
6. பாரதியார் எழுதிய 'குயில் பாட்டு' எந்த இலக்கிய வகையைச் சார்ந்தது?
7. தேசிக விநாயகனாரை 'கவிமணி' என்று அழைத்தவர் யார்?
8. பாரதியாரின் 'புதிய ஆத்திசூடி' எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது?
9. தேசிக விநாயகனார் எழுதிய 'மலரும் மாலையும்' எந்த வகை நூல்?
10. பாரதியார் 'இந்தியா' என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றிய இடம் எது?

Test Results

0/0