பாறைகள் மற்றும் மண் - Online Test
30:00
1. புவியின் மேற்பரப்பில் காணப்படும் தாதுக்களின் கலவை எது?
2. பாறைகளைப் பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு எது?
3. புவியின் உட்பகுதியிலிருந்து வரும் உருகிய குழம்பு எது?
4. தீப்பாறைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
5. கிரானைட் எந்த வகை பாறைக்கு உதாரணம்?
6. எந்த வகை பாறைகளில் படிமங்கள் (Fossils) காணப்படுகின்றன?
7. சுண்ணாம்புப் பாறை எந்த வகை பாறையாகும்?
8. வெப்பம் மற்றும் அழுத்தத்தினால் பாறைகள் மாற்றம் அடைவதை என்னவென்று அழைப்பர்?
9. மார்பிள் (Marble) எந்த பாறையிலிருந்து உருவாகிறது?
10. மண்ணின் மேல் அடுக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Test Results
0/0